தமிழ் மரபுத்திங்கள் பொங்கல் புத்தாண்டு விழா2054( 2023)

தளிர் ஊடகத்தின் தமிழ் மரபுத்திங்கள் பொங்கல் புத்தாண்டு விழா அதிஉயர் சிறப்புக்களால் நிறைவாக மகிழ்ச்சியாக கொண்டாடினோம்.
தமிழ் மரபுரிமைப் பாடல் வெளியீடு சிறப்பு
தமிழ்த்தேசியக் கொடியேற்றத்தோடு விழா தொடங்கப்பெற்றது. இவ்விழா கனடா இசுக்காபரோ நகராட்சியில் அமைந்துள்ள குயின் பலசு பண்பாட்டு மண்டபத்தில் 2054 சுறவம் 29 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (February 12 2023)காலை 9மணிக்கு தொடங்கபபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *