தெய்வத்திரு சிவமலர் விக்னேசுவரன் இறப்புத்திருவோலை

தமிழீழம் மட்டக்களப்பு வாழைச்சேனையினை பிறப்பிடமாகவும், யேர்மன் வெசுபாலின் மாநிலம் டோட்மென் நகரில் வாழ்ந்தவர். தெய்வத்திரு சிவமலர் விக்கினேசுவரன் அவர்கள் 17-06-2023 அன்று யேர்மனியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வாழைச்சேனை சிவலிங்கம், வள்ளியம்மா இணையரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பருத்தித்துறை இராசரெத்தினம், மனோன்மணி இணையரின் அன்பு மருமகளும், யேர்மன் விக்கினேசுவரன் இராசரெத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும், நோர்வே நிசாந்தினி , யேர்மன்செந்தூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், நோர்வே வசந்தகுமார் , யேர்மன் சிந்து ஆகியோரின் அன்பு மாமியாரும்,…

Read More

மகத்தான நாட்டுக்கூத்துக்கலைஞர் யெயராசா சவரி அவர்களின் இறப்புத்திருவோலை

கலைக்குரிசில் குடும்பத்தின் மகத்தான நாட்டுக்கூத்துக் கலைஞர் யெயராசா சவரி அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார். யெயராசா சவரி அவர்கள் நோர்வே மண்ணிற்கு புலம்பெயர்ந்த புகழ்பூத்த கலைஞர். யெயராசா சவரி அவர்கள் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடா வந்திருந்தார். நாட்டுக்கூத்து கலைச்செம்மல் ச.மிக்கேல்தாசு ஐயா அவர்களின் “எதிரேறு எல்லாளன்” நூல்வெளியீட்டில் கலந்து சிறப்பித்திருந்தார். நூல்வெளியீட்டு விழா இசுக்காபுரோ நகரில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்ற அரங்கில் நடைபெற்றது.

Read More