தெய்வத்திரு சிவமலர் விக்னேசுவரன் இறப்புத்திருவோலை

தமிழீழம் மட்டக்களப்பு வாழைச்சேனையினை பிறப்பிடமாகவும், யேர்மன் வெசுபாலின் மாநிலம் டோட்மென் நகரில் வாழ்ந்தவர். தெய்வத்திரு சிவமலர் விக்கினேசுவரன் அவர்கள் 17-06-2023 அன்று யேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வாழைச்சேனை சிவலிங்கம், வள்ளியம்மா இணையரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பருத்தித்துறை இராசரெத்தினம், மனோன்மணி இணையரின் அன்பு மருமகளும், யேர்மன் விக்கினேசுவரன் இராசரெத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும், நோர்வே நிசாந்தினி , யேர்மன்செந்தூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், நோர்வே வசந்தகுமார் , யேர்மன் சிந்து ஆகியோரின் அன்பு மாமியாரும், பேரப்பிள்ளைகளான அக்சன், அசுவின், எமிலியா, லியானா ஆகியோரின் அன்பு அம்மம்மா மற்றும் அப்பம்மா ஆவார்.
காலம் சென்ற சிவகுமார் சிவலிங்கம் , சிவநந்தி மட்டக்களப்பு , சிவசாந்தி யேர்மன், சிவசேகர் மட்டக்களப்பு ,சிவமோகன் தளிர்ஊடகம் கனடா ஆகியோரின் அன்பு அக்காவும், காலஞ்சென்றவர்களான கமலநாதன் மட்டக்களப்பு, சிறிதரன்யேர்மன், கணேசம்மா மட்டக்களப்பு, ஆசா மட்டக்களப்பு, நந்தினி கனடா. ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்,
சதுர்சன் ,நிதா, கிருசியா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும், கிருசன் , குகேசன் ,காயத்திரி, கோபிசா ,பத்மயன் ஆகியோரின் அன்பு மாமியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பறை ஊடக குழுமம் இத்துயரில் பங்கேற்று அவர்களின் குடும்பத்தினருடன் ஆழ்ந்த துயரில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *