மருத்துவர் வரதனின் நூல்வெளியீடு

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக் களத்தின் சாட்சியாக எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மருத்துவர் வரதன் அவர்களின் கண்கண்ட சான்றுகளை நூல் வடிவில் வெளியிடப்படுகிறது.இவ்வெளியீடு நவம்பர் 12ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை யே.சி. பண்பாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.

Read More

4 நூல்களின் வெளியிட்டு நிகழ்வு

தமிழ் மீதும் அதிக பற்றுக்கொண்டு ஒருவர் அவர் தமிழுக்கு ஆற்றிய சேவைக்கு நாம் கொடுக்கும் பரிசு நாளை (08/10/2023) அவரின் 4 நூல்களின் வெளியிட்டு நிகழ்வுக்கு சென்று அவரை கெளரவபடுத்துவதாக இருக்க வேண்டும் நீண்டவார விடுமுறை நிறைய விருந்தோம்பல்கள் இருக்கும் எல்லோருக்கும் பல வேலைகள் இருக்கும் உங்கள் நாளைய நிகழ்வுகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாக இருக்கும் எனினும் இந்த தமிழ் அறிஞ்ஞனுக்கா நேரத்தை ஒதுக்கி வாருங்கள் மாலை 05 மணிக்கு தமிழ் இசை கலாமன்றத்தில் தமிழில் சங்கமிப்போம்

Read More

சிற்பி கல்விக்கூட 3ஆவது ஆண்டுவிழாவும் கண்காட்சியும் எதிர்ரும் 2054ஆம் ஆண்டு விடைத்திங்கள் 9ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை(MAY21,2023) பிற்பகல் 2மணிக்கு கண்காட்சி தொடங்குகிறது.பிற்பகல் 4மணிக்கு ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. இவ்விழாவில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கல்லூரி மாணவர்களின் நிகழ்வுகள் நடைபெறும். காலம்: 2054 விடை 9ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இடம்: மேரி வாட் கத்தோலிக்க இடைநிலைப்பள்ளி 3200 கென்னடி சாலை இசுக்காபுரோ ஒன்ராரியோ பேச 6472097449. 416214 9300 Date:May21,2023 @2PM Place:3200 Kennady Road Scarborough…

Read More