சிற்பி கல்விக்கூட 3ஆவது ஆண்டுவிழாவும் கண்காட்சியும்
எதிர்ரும் 2054ஆம் ஆண்டு விடைத்திங்கள் 9ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை(MAY21,2023) பிற்பகல் 2மணிக்கு கண்காட்சி தொடங்குகிறது.பிற்பகல் 4மணிக்கு ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.
இவ்விழாவில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
கல்லூரி மாணவர்களின் நிகழ்வுகள் நடைபெறும்.
காலம்: 2054 விடை 9ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை
நடைபெறும் இடம்: மேரி வாட் கத்தோலிக்க இடைநிலைப்பள்ளி
3200 கென்னடி சாலை
இசுக்காபுரோ ஒன்ராரியோ
பேச 6472097449. 416214 9300
Date:May21,2023 @2PM
Place:3200 Kennady Road
Scarborough Ont
