10 ஆவது ஆண்டு தளிர் ஊடக நிறைவுவிழா
“ஆளுமைத் தமிழர்களுக்கான விருது வழங்கலும் இன்னிசை இரவும்”
2054 மடங்கல் 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை( 25.08. 2023 )அன்று தளிர் ஊடடத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவுவிழா கனடா ஒன்ராரியோ மாநிலம் இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள சீன பண்பாட்டு நடுவ மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது.
இவ்விழாவில் பல்சுவை நிகழ்வுகள் ஒழுங்கமைப்பட்டிருக்கிறது.இவ்வி ழாவில் கரீசு ராகவேந்திரா திரையிசைப் பிண்ணனிப்பாடகர் பங்கேற்று சிறப்பிக்க இன்று 22.08.2023 ரோரரண்டோ அனைத்துலக வானூர்தி நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அனைவரும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறார்கள்.
25th August 2023 At 5 PM
Chinese Cultural Centre
5183 Sheppard Ave E,
Scarborough, ON M1B 5Z5
Canada
