சி தமிழ் பாடகர் தெரிவில் இசைக்குயில்மாதுளானிக்கு பேரன்பு கொண்டு வாக்களியுங்கள்.
இது உங்கள் நேரம்.
மாதுளானியின் இலக்கம் 9152 9152 25
நீங்கள் வாக்கு அளியுங்கள்
நீங்கள் அந்த ஆதரவை கொடுக்கவேண்டும்.
அன்பு வாழ் தமிழ் உறவுகளே
. நீங்கள் மாதுளானிக்கு On Line மூலம் வாக்களிக்கின்றபோது அதாவது கேள்விகளை நிரப்புகின்றபோது இரண்டு விடையத்தில் கவனம் செலுத்துங்கள் ஒன்று தொலைபேசி எண்களை போடுகின்றபோது 0 பூச்சியத்தை தவிர்க்க வேண்டும் உதாரணமாக 7505290078 என்றுதான் நீங்கள் எழுதவேண்டும் முன்னுக்கு வருகின்ற பூச்சியம் தவிர்க்க வேண்டும் மற்றும் Email கேள்விக்கு எதுவும் எழுதாமல் அந்த கேள்வியை அப்படியே விட்டுவிடவேண்டும் கடைசியாக Submitஐ அழுத்தி மாதுளானிக்கு உங்கள் வாக்குகளை வாக்களிக்கலாம்.
