கனடாவில் இனப்பெருமையோடும் மொழிப்பெருமையோடும் “திருகோணமலைப் பூங்கா”

2054 விடை 30 ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை(11.06.2023) காலை 10 மணிக்கு கனடா ஒன்ராரியோ மாநிலம் பிரம்ரன் நகரில் அமைந்துள்ள 60 இக்குனா ரேயில் (60, IGuana Trail)தெருவில் அமைந்துள்ள பூங்கா ஒன்றிற்கு “திருகோணமலை பூங்கா” எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வினை “(Trinco vision)றிங்கோவிசன் கனடா” அமைப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.பிரம்ரன் நகரமுதல்வர் பற்றிக் பிரவுண் நகர உறுப்பினர்கள் புடைசூழ திருகோணமலைப்பூங்கா திறந்து வைக்கப்பட்டது. ஈழமண்ணில் சிங்களமக்களும் சிங்கள அரசும் தமிழர்களின் தொன்மையை 2500ஆண்டாக அழித்துக்கொண்டிருக்கிறார்கள். 1948 ஆம் ஆண்டு…

Read More

ஒலிவியா சைவ் தமிழர்களோடான கூடல்

2054 விடை 30 ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை (11.06.2023) கனடா ஒன்ராரியோ இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள தமிழ்ப்பூங்கா கல்வி நிலையத்தில் இரவு 7:30 மணிக்கு இக்கூடல் மண்டபம் நிறைந்த தமிழர்களோடு சிறப்பாக நடைபெற்றது. ரோரண்டோ நகரசபைக்கான முதல்வர் தேர்தலில் போட்டியிடும் ஒலிவியா சைவ் அவர்களுக்கு தமிழர்கள் அனைவரும் வாக்களித்து வெல்ல வைக்கவேண்டும்.வெல்லவைப்போம். ஒலிவியா சைவ் தமிழர்களின் ரோரண்டோ பெரும் பகுதிகளில் தமிழரின் போராட்டக் களங்களில் கலந்து முழுமையான ஆதவை வழங்கியவர்.அவரின் தெய்வத்திரு லக் லெயிட்டன் அவர்கள் தமிழரின் உரிமைப்போராட்டத்திற்கு…

Read More

இசைப்பிரியனுக்கு சிறப்பு நன்றி

2054 விடை 29 ஆம்நாள் காரிக்கிழமை (10.06.2023 Saturday) கனடா ரோரண்டோ இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள தமிழிசைக்கலாமன்ற அரங்கில் இசைப்பிரியன் அவர்களின் நெறியாள்கையில் இசைராகங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இசைப்பிரியன் இசைதுறையில் பலஆண்டுகளாக இசைக்கலைஞனாக ரோரண்டோவில் மிளர்ககின்ற கலைஞர் இந்த நிகழ்வில் இசைப்பிரியன் இசைக்கலைஞர்களின் சுயநலமமதை காழ்ப்புணர்ச்சி போன்ற கெட்ட எண்ணங்களின் முடிச்சை அறுத்தெறிந்திருக்கிறார். ஒரே மேடையில் “இசைக்கு ஏது எல்லை” இசைநிகழ்வின் ஊடாக நம்மவர்களை மதிப்பளிக்கும் பல்துறை விற்பன்னர் தமிழிசைக்கு முன்னுரிமை கொடுக்கும் இசைவள்ளல் வைரமுத்து…

Read More

” தாயவள் நாள் இரவுப்பொழுது 2023 “

2054 விடைத்திங்கள் 2ஆம் நாள்(14.05.2023) தாய்மைக்கு சிறப்பு நாளாக உலக மக்கள் தத்தமது தாயைக் கொண்டாடி வருகிறார்கள்.தாயவள் நாளை சிறப்பித்து கனடாவைத் தளமாகக் கொண்டு தமிழ்தேசிய ஊடகப்பணியில் சிறப்பாக செயற்படும் தளிர் ஊடகத்தின் ஆதரவில் 2054 விடைத்திங்கள் 2ஆம் நாள் (14-05-2023) மாலை 5.00 மணிக்கு கனடா,ஒன்ராரியோ ,இசுக்காபுரோ நகராட்சிக்குள் அமைந்திருக்கும் குயின் பலசு பண்பாட்டு மண்டபத்தில் ( The Queen Palace Banquet Hall) இல் சிறப்பாக நடைபெற்றது..இச்சிறப்பு நிகழ்வை அறிவுப்பெருந்தகை உயர்திருமதி.விமலா பாலசுந்தரம் அவர்களின்…

Read More

இசைக்குயில்மாதுளானிக்கு பேரன்பு கொண்டு வாக்களியுங்கள்.

சி தமிழ் பாடகர் தெரிவில் இசைக்குயில்மாதுளானிக்கு பேரன்பு கொண்டு வாக்களியுங்கள். https://zeetamilkv.zee5.com/saregamapas3voting இது உங்கள் நேரம். மாதுளானியின் இலக்கம் 9152 9152 25 நீங்கள் வாக்கு அளியுங்கள் நீங்கள் அந்த ஆதரவை கொடுக்கவேண்டும். https://zeetamilkv.zee5.com/saregamapas3voting அன்பு வாழ் தமிழ் உறவுகளே . நீங்கள் மாதுளானிக்கு On Line மூலம் வாக்களிக்கின்றபோது அதாவது கேள்விகளை நிரப்புகின்றபோது இரண்டு விடையத்தில் கவனம் செலுத்துங்கள் ஒன்று தொலைபேசி எண்களை போடுகின்றபோது 0 பூச்சியத்தை தவிர்க்க வேண்டும் உதாரணமாக 7505290078 என்றுதான் நீங்கள்…

Read More

ஈழச்செல்வி மாதூலாணி.

https://fb.watch/k5Cu_MrHVB/ ஈழமண்ணின் வலிமை செலுமை வீரியம் வீரம் எழுச்சி மீட்சி அன்பு காதல் அனைத்துக்கும் உயிரூட்டிய ஈழச்செல்வி மாதூலாணி. ஈழமண்ணில் இருந்து இலண்டனுக்கு இடம்பெயர்ந்த தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் மாதூலாணி.இவர் இசைத்துறையில் தன்னை வளமாக்கிக் கொண்டு தமிழ்நாட்டில் சிதமிழ் தொலைக்காட்சியில் பாடும் போட்டிக்குத் தெரிவானார். மாதூலாணி சிதமிழ் நிகழ்வில் பாடிய பாடல்கள் அவரின் திறமையால் சிறப்புப் பெற்றது. குறிப்பாக ஈழமண்ணுக்காக மெல்லிசை மேதை எம் எசு விசுவநாதன் ஐயாவின் “விடை கொடு நாடே” என்ற பாடலை ஈழமண்ணுக்காக…

Read More

உலக மகளிர் நாள்

ஊர்முகம் அமைப்பு பெருமையுடன் வழங்கிய உலகமகளிர் நாள் வெகுசிறப்பாக நடைபெற்றது.இவ்விழா 2054 மீனம் 7ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை(March 19,2023) பிற்பகல் 2மணிக்கு எதோபிக்கோ நகராட்சியில் அமைந்துள்ள திட்டில்ரவுண் பல்பண்பாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் முதன்மைப்பேச்சாளர்களாக கௌசல்யா பார்த்தீபன் மார்க்கம் நகரசபை 7ஆம் வட்டார உறுப்பினர் யொனித்தா நாதன் அண்ணாமலைப்பல்கலைக்ககழக கனடா வளாக விரிவுரையாளர் நாகேசுவரி சிறீகுமாரகுரு தளிர்வானொலி அறிவிப்பாளர் நவகீதா முருகண்டி அவர்களோடு சிறப்புப்பேச்சாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழக கனடாவளாக விரிவுரையாளர் இளையதம்பி பாலசுந்தரம் பங்கேற்றார்கள். சிறப்பு பட்டிமன்றம்…

Read More

கனடா பல்லின ஊடக அவை ஆண்டு ஒன்றுகூடல் 2022

எமது கனடா பல்லின ஊடக அவையத்தில் 300 பல்லின ஊடக உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.இவ் ஊடக அவையம் ரோரரண்டோ பெருநகரை தளமாகக் கொண்டு செயற்படுகிறது. 2022 ஆம் ஆண்டுகூடல் வெள்ளிக்கிழமை டிசம்பர் 16ஆம் நாள் சிறப்பாக நடைபெற்றது.இவ்ஒன்றுகூடல் இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள கங்கேரியன் கனடா பண்பாட்டு மையத்தில் நடைபெற்றறது. National Ethnic Press and Media Council Of Canada(NEPMCC) Annual get together Party 2022 Our NEPMCC have more than 300 Multi national…

Read More

“பொய்யா விளக்கு” திரைப்படம்

நூற்றுக்கு நூறு மதிப்பெண் தரம் கொண்ட திரைப்படம் தமிழ் இன அழிப்பின் வரலாற்றுப்பதிவு.தமிழீழ மண்ணில் தமிழ் இன அழிப்பின் கண்கண்ட சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட திரைப்படம்.”பொய்யயாவிளக்கு”எமது வரலாறு ஆவணம்.. எமக்கான வரலாற்று ஆவணம். ஒவ்வொரு தமிழரும் பார்க்கவேண்டிய திரைப்படம். இப்படி பல ஆயிரம் வரலாற்றுத்திரைப்படம் ஈழத்தமிழர்கள் உருவாக்கவேண்டும். பொய்யாவிளக்கு எமக்கு முன்னோடித்திரைப்படமாக எம்முன்னே திரைப்படமாக தயாரித்திருக்கிறார்கள். மே 14,15 ஆம் நாட்களில் கனடா றிச்மென்கில் யோர்க் சினிமா திரையரங்கில் காண்பிக்கப்பபெற்றது. மக்கள் நுழைவுச்சீட்டுக்களை பெற்றிருந்தார்கள். மக்களின் ஆர்வமும் வருகையும்…

Read More