கனடா பல்லின ஊடக அவை ஆண்டு ஒன்றுகூடல் 2022
எமது கனடா பல்லின ஊடக அவையத்தில் 300 பல்லின ஊடக உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.இவ் ஊடக அவையம் ரோரரண்டோ பெருநகரை தளமாகக் கொண்டு செயற்படுகிறது. 2022 ஆம் ஆண்டுகூடல் வெள்ளிக்கிழமை டிசம்பர் 16ஆம் நாள் சிறப்பாக நடைபெற்றது.இவ்ஒன்றுகூடல் இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள கங்கேரியன் கனடா பண்பாட்டு மையத்தில் நடைபெற்றறது. National Ethnic Press and Media Council Of Canada(NEPMCC) Annual get together Party 2022 Our NEPMCC have more than 300 Multi national…
